• Jan 19 2025

செல்போன் கொண்டு வர தடை! விஜய்யின் பரிசு வழங்கும் விழாவின் புதிய அப்டேட்!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் பல நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் மாத்திரமே கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல நட்பணிகளை செய்கின்றனர். அவ்வாறான தளபதி விஜய் நடத்த இருக்கும் மாணவர்கள் பாராட்டுவிழா குறித்து அப்டேட் கிடைத்துள்ளது.


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய் ஆவார். இவர் சமீபத்தில் அரசியலிலும் இறங்கியுள்ளார். இந்த நிலையிலேயே சமீபத்தில் இவர் பொது தேர்வில் தொகுதி வாரியாக நல்ல சித்திகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்க விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.


இந்த நிலையிலேயே சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற உள்ள மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை மேலும் அரங்கிற்கு பேப்பர். பேனா கொண்டு வரவும் அனுமதியில்லை என தகவல் கிடைத்துள்ளது.

  

Advertisement

Advertisement