• May 18 2024

விசித்திரன் படத்தைப் பார்த்து நடிகர் ஆர்.கே சுரேஷை பாராட்டிய பிரபலங்கள்- தீயாய்ப் பரவி வரும் புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சிர வேடங்களிலும் வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகர் ஆர் கே சுரேஷ். இவர் பல திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்து வருகின்றார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விசித்திரன் . இந்தத் திரைப்படம் நாளை முதல் பிரமாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை பல அரசியல் பிரபலங்கள் பார்த்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர் .

காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசு, நாம் தமிழர் கட்சியின் சீமான், மதிமுகவின் துரை வைகோ உள்ளிட்ட பலர் இந்த படத்தை பார்த்து விசித்திரன் நடிகர் ஆர்கே சுரேஷ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்த புகைப்படங்களும் இணைய தளங்களை வைரலாகி வருகிறது இந்த படம் ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement