• May 07 2024

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு CDP வெளியீடு….திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்வு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய்.இவர் தனது 48-ஆவது பிறந்த நாளை எதிர்வரும் ஜூன்-22 கொண்டாட உள்ளார்.

இதனை முன்னிட்டு பல்வேறு நல உதவிகளை அவரது ரசிகர்கள் மேற்கொள்ள உள்ளனர்.அதுமட்டுமல்லாது மேலும் சில குட் நியூஸும் அவரது ரசிகர்களுக்கு காத்திருக்கின்றன.

குறிப்பாக விஜய் தற்போது நடித்து வரும் 66-ஆவது படத்தினுடைய டைட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு விஜய்யின் 67-ஆவது படம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜயின் பிறந்த நாளையொட்டி சமூக வலைத்தளங்களில் CDP வெளியிடப்பட்டுள்ளது.

இதனை திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.இச்செய்தி தற்போது வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement