• May 05 2024

எரிந்த முகூர்த்தப் புடவை... மீண்டும் மீண்டும் அஞ்சலியை தேடி வரும் விக்கி... கோபத்தில் எரிந்து விழும் காதலி.. 'MR.மனைவி' ப்ரோமோ..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் 'mr.மனைவி'. இந்த சீரியலானது அதிரடித் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் விக்கி "முகூர்த்தப் புடவை இப்போ எரிஞ்சு போய்டிச்சு, கடவுளோட விருப்பமே எனக்கும் அஞ்சலிக்கும் கல்யாணம் நடக்கணும் என்கிறது தான்" எனக் கூறுகின்றார். 


அதற்கு அஞ்சலி "எனக்கும் உங்களுக்கும் இடையில் இருந்த எல்லாமே முடிஞ்சு போய்டிச்சு, தேவையில்லாமல் என் லைஃபில் வந்து இனிமேல் என்னை டிஸ்டாப் பண்ணாதீங்க" எனக் கூறுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement