• May 19 2024

என்னம்மா..ஆடை குறைஞ்சிட்டே போகுது..நடிகை சிவாங்கியின் ஹாட் போட்டோஷூட் ..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின்மூலம் ஏராளமான ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் சிவாங்கி.

இவரது குழந்தை தனமான பேச்சும், குறும்புத்தனங்களும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிக முக்கியமான பங்கை பெற்று வருகிறது.

தற்போது இந்த நிகழ்ச்சியில் குக்காக மாறி, பைனல் போட்டியாளராகவும் தேர்வாகியுள்ளார் சிவாங்கி. இவர் டைட்டிலை வெற்றி பெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே தற்போது தாய்லாந்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலாவில் உள்ளார் சிவாங்கி. அவர் தாய்லாந்து கடற்கரையில் கவர்ச்சியாக உடையணிந்து எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது கோ லார்ன் தீவு என்றும் அவர் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். ஹீரோயின் போல கவர்ச்சிகரமான உடையில் அவர் இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றுள்ளது.

தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருவதோடு மட்டுமன்றி வைரலாக்கப்பட்டும் வருகின்றன.


Advertisement

Advertisement