• Jan 18 2025

அதிரடி வரவேற்பு கொடுத்த மாணவர்கள்... மாஸாக என்றி கொடுத்த பிக் பாஸ் விஷ்ணு... அவரே ஷேர் செய்த வீடியோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த விஷ்ணு நன்றாக விளையாடி முதல் பைனலிஸ்ட்டாக தெரிவாகி இருந்தார். இந்நிலையில் இறுதி 6 போட்டியாளர்களின் ஒருவராக இருந்த இவர் 5 வது ரணராகவே ஆக முடிந்தது.


பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பல பேட்டிகள், நிகழ்ச்சிகள் என்பனவற்றில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட விஷ்ணு தான் காரில் மாஸாக இறங்கி பலத்த வரவேற்ப்புக்கு மத்தியில் நிகழ்வில் கலந்து கொண்ட வீடியோவை தனது இன்ஸ்ரா  பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 

Advertisement

Advertisement