• May 19 2024

AV பார்க்க தயாராகும் போட்டியாளர்கள்... கடைசி நேரத்தில் கலாய்த்து விடும் பிக் பாஸ்... BIGG BOSS UNSEEN

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

மோர்னிங் பிக் பாஸ் வீட்டுல் போட்டியாளர்கள் எல்லாரும் எழுந்த பிறகு பிக் பாஸ் AV பார்க்கலாம் என்று சொல்கிறார். இதனை கேட்ட அர்ச்சனா சந்தோத்தில் கத்தி ஆரவாரம் செய்து குதிக்கிறார்.


நான் சொன்னேன் தானே AV காட்டுவார் என்று வாங்க பாக்கலாம் என்று சொல்கிறார். இதனை கேட்ட எல்லோரும் சந்தோசப்படுகின்றனர்.


போட்டியாளர்கள் எல்லோரும் AV பார்க்க போகிறோம் என்ற ஆசையில் அமர்ந்து இருக்க அப்போது பிக் பாஸ் காமெடியான வேலை ஒன்றை பார்க்கிறார்.


அதாவது எல்லோரும் எதிர் பார்த்து அமர்ந்து இருக்கும் போது " என்ன AV என்று அன்றாட வேலைகளை தான் சொன்னன் என்று கலாய்த்து விடுகிறார். அப்போது அனைவரும் எழுந்து பயங்கரமாக சிரித்து விடுகிறார்கள். 

Advertisement

Advertisement