தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல சீரியல்கள் விறுவிறுப்பாகவும் சுவாரஸியமாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடி முடிந்த முக்கிய சீரியல் தான் பகல் நிலவு.
இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஷு தமிழில் ஒளிபரப்பாகிய இரட்டை ரோஜா என்ற சீரியலிலும் நடித்திருந்தார்.
இருப்பினும் பிக்பாஸ் சீசன் 4 இல் பங்கு கொண்டதன் பின்னரே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று வருகின்றார்.
சமீபத்தில் வடிவேலு நடிப்பில் உருவான 'நாய் சேகர்'படத்தில் கிளாமர் குறையாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் இவர் அவ்வவ்ப்போது கவர்ச்சி புகைப்படங்கள்,வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார் .அந்தவகையில் தற்போது மாடல் உடையில் பைக்கில் வித்தியாசமான போஸ்களில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..!
Listen News!