• May 07 2024

தகுதி இல்லை என்று பேசாத, உனக்கு வரலையா முடிட்டு உட்காரு- பிரதீப்பை வெளுத்து வாங்கிய நிக்சன்- Bigg Boss Season 7 Promo 1

stella / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கும் சண்டைக்கும் பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிரதீப் நிக்சனைப் பார்த்து நீ வீரனே இல்லை என்று பேசுகின்றார். அப்போது கோபமடைந்த நிக்சன் எனக்கு தகுதி இல்லை என்று சொல்லுறதுக்கு உனக்கு தகுதி இல்லை.

உழைச்சு கஷ்டப்பட்டு பாட்டுப் பாடி டான்ஸ் ஆடி இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். உன்னை மாதிரி வெளில இருந்து இந்த கேமை நல்லாப் பார்த்து புரிஞ்சுகிட்டு ஒரு ஸ்ராட்டஜி வைச்சு விளையாடி கேவலமாக இந்த கேமில ஜெயிக்கனும் என்று எந்த அவசியமும் இல்லை.

என்கிட்ட திறமை இருக்கு உன் கிட்ட திறமை இல்லை.பாடி காட்டு ஆடி காட்டு என்று எல்லாம் பேசாத, உனக்கு வரலையா மூடிட்டு உட்காரு என்று நிக்சன் பிரதீப்பை திட்டுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement