• May 07 2024

பிக்பாஸ் சீசன் 6 இல் களமிறங்கும் போட்டியாளர்கள் இவர்கள் தானா?- அதிகாரப்பூர்வமாக வெளியாகிய விபரம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 6 ஆனது வருகின்ற மாதம் ஆரம்பமாகும் என்று ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்த புரோமோக்கள் எல்லாம் வெளியாகியிருந்தன.


இந்த நிலையில் இதில் பங்குபற்றுமு் போட்டியாளர்களின் விபரமும் வெளியாகியுள்ளதைக் காணலாம். 









Advertisement

Advertisement

Advertisement