• Jul 07 2026

ஞாயம் கேட்டு ஒலித்த மணி... சிக்கலில் சிக்கிய பூர்ணிமா... வெளியான BIGG BOSS PROMO 3

shali / 2 years ago

Advertisement

Listen News!

இந்த வார தலைவரான நிக்சன் பூர்ணிமாவை பார்த்து பிக் பாஸ் ஹவுஸ் மேட் யாரையும் கேட்காம பூர்ணிமா அடுப்பை பத்தவச்சது தப்பு , நான் இன்னும் என்ன சாப்பாடு என்று முடிவு பண்ணவே இல்ல அப்டினு சொல்லுறாரு.


அதற்கு மாயா நிக்சன் நீக்க ரூல்ஸ் ஏதும் மாத்துன்னா சொல்லுங்க என்று சொல்லுறாங்க. மாத்துனா கண்டிப்பா சொல்லுறன் என்று சொல்லுறாங்க.


பிறகு கிச்சன் ஏரியால பூர்ணிமா மற்றும் மாயா கதைச்சிட்டு இருக்காங்க, அப்போ பூர்ணிமா நான் தான் பாத்துக்க சொன்னன் என்று சொல்லுறா அப்போ மாயா அப்ப நீங்க நிக்சன காப்பாத்த பாக்குறீங்களா என்று கேட்பதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

 

Advertisement

Advertisement