• May 09 2024

நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட பிக்பாஸ் ஜுலி - இவருடன் யாரெல்லாம் போயிருக்கிறாங்க தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபல்யமானவர் தான் ஜுலி. தனியார் மருத்துவமனையில் தாதியராக வேலை பார்த்து வரும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு ஓவியாவுக்கு எதிராகப் பேசி ரசிகர்களால் மோசமாக விமர்சிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வரும் இவர் அண்மையில் முடிவடைந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய அவப் பெயரை நீக்கியதோடு புதிய ஜுலியாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார்.

இப்போது படங்கள் நடிப்பது, நிறைய போட்டோ ஷுட்கள் என பிஸியாக இருக்கிறார்.அண்மையில் ஜுலி ஒரு பிரபலத்தின் இரவு நேர விருந்தில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த விருந்திற்கு செம மாடர்ன் உடையில் சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை ஜுலி பதிவிட செம அழகான உடை, சூப்பர் லுக் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement