• May 09 2024

ஸ்டைலிஷ் உடையில் ரொமான்ஸ் போஸ் கொடுத்த பிக் பாஸ் அமீர் -பவானி ஜோடி..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் அமீர் மற்றும் பாவனி ரசிகர்களை கவர்ந்த மிகச்சிறந்த ஜோடியாக இருந்து வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையிலும் அடுத்ததாக பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றனர்.

 தங்களது காதலை உறுதி செய்த இந்த ஜோடி, ஆனால் திருமணம் ஒரு ஆண்டு கழித்துதான் என்பதை தெளிவாக அறிவித்தது. ஆனால் இருவரும் இணைந்து வெளிநாடுகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டனர். 

இந்நிலையில், தாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து அறிவித்த அமீர், தான் அந்தப் படத்தை இயக்கவுள்ளதையும் அறிவித்தார். இந்தப் படத்தின் பூஜையும் சமீபத்தில் போடப்பட்டது.

தற்போது இவர்கள் இருவரும்  ஸ்டைலிஷ் உடையில்  போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம் வைரலாகி வருகின்றது.



 

Advertisement

Advertisement

Advertisement