• May 08 2024

தந்தைக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அசத்திய பிக் பாஸ் ஜி.பி முத்து..! திடீரென வைரலாகும் வீடியோ

Jo / 1 year ago

Advertisement

Listen News!

டிக்டாக் செயலி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் ஜி.பி.முத்து.

நண்பர்களே என்ற வார்த்தையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவரின் நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூடியூப், இன்ஸ்டாகிராம் என எல்லா சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்தார்.

பின் பிக்பாஸில் கலந்துகொண்ட இவர் நிகழ்ச்சியில் சில நாட்களே தாக்குபிடித்தார், இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.

இந்த நிலையில் ஜி.பி.முத்து தனது தந்தைக்கு புதிக பைக் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த வீடியோவை அவர் வெளியிட மக்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.



 

Advertisement

Advertisement

Advertisement