பிக் பாஸ் 5ம் சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தவர் அமீர். அவர் மற்றொரு போட்டியாளராக பாவனியை காதலிப்பதாக கூறி அந்த நிகழ்ச்சியை ப்ரொபோஸ் செய்தார். ஆனால் பாவனி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும் அந்த நிகழ்ச்சி முடிந்து தற்போது பிபி ஜோடிகள் ஷோவில் அவர்கள் இருவரும் ஜோடியாக நடனமாடி வருகின்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் எபிசோடின் ப்ரமோ வெளியாகி வைரலாகி இருக்கிறது.
அதில் அமீர் பாவனியிடம் மீண்டும் ப்ரொபோஸ் செய்கிறார். ஆனால் அந்த மோதிரத்தை பாவனி வாங்கினாரா இல்லையா என்பது ப்ரோமோவில் காட்டப்படவில்லை.
ஆனால் தற்போது பாவனி கையில் மோதிரத்துடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை அமீர் வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் அந்த ப்ரோமோவில் பாவனியில் வலதுகை விரலில் மோதிரம் இல்லை, ஆனால் புகைப்படத்தில் இருக்கிறது. அதனால் அவர்கள் இருவரும் காதலை உறுதி செய்துவிட்டது தெரிய வந்திருக்கிறது.
பிற செய்திகள்
- குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் மூன்று இடங்களை பிடித்த போட்டியாளர்கள் இவர்கள் தான்..?
- ரட்சிதா உடன் விவாகரத்தா? முதல் முறையாக விளக்கம் அளித்த தினேஷ்
- ஸ்ரீதேவி மகள் விடுத்த எச்சரிக்கை-குவியும் பாராட்டுக்கள்..!
- திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் மணிரத்னம்..ஷாக்கான ரசிகர்கள்..!
- இரவின் நிழல் 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா..வெளியானது தகவல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!