• May 03 2024

குந்தவையாக மாறிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.. எப்படி இருக்கிறார் பாருங்க

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இப்படத்தில் மிகமுக்கியமான குந்தவை கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை திரிஷா நடித்திருந்தார். வலுவான கதாபத்திரங்களில் ஒன்றான குந்தவை அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார்.குந்தவையை போலவே வேடமிட்டு பல திரையுலக நட்சத்திரங்கள் போட்டோஷூட் நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியல் குழந்தை நட்சத்திர நடிகை லிஷா அச்சு அசல் அப்படியே குட்டி வயது குந்தவையை போலவே வேடமிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

இதோ அந்த புகைப்படம்



Advertisement

Advertisement

Advertisement