• Apr 20 2024

இயக்குனர்களை கல்யாணம் செய்த 6 ஹீரோயின்கள்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

திரைப்படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொள்வது இயல்பான ஒன்றுதான். 

அப்படி ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறிய ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கின்றனர். 

ஆனால் தங்களை வைத்து படம் இயக்கிய டைரக்டர்களையே சில ஹீரோயின்கள் காதலித்து திருமணம் செய்திருக்கின்றனர். அந்த நட்சத்திர ஜோடிகள் யாரென்று தெரியுமா?

மணிரத்னம் – சுகாசினி, ராஜகுமாரன் – தேவயானி, சுந்தர் சி – குஷ்பூ, ஆர் கே செல்வமணி – ரோஜா, பொன்வண்ணன் – சரண்யா, பாக்யராஜ் – பூர்ணிமா

Advertisement

Advertisement

Advertisement