• May 09 2024

டான்ஸ் ஆடும் போது கீழே விழுந்த பாவ்னி-அமீர் செய்த விசயம்-வைரலாகும் வீடியோ…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் பிரமாண்டமாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 5 சீசன்களைக் கடந்துள்ளது. விறு விறுப்பாக ஓடும் இந்த ரியாலிட்ரி ஷோவின் 6 வது சீசனுக்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

இவ்வாறுஇருக்கையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட நடன நிகழ்ச்சி தான் BB ஜோடிகள். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் கடந்த வருடம் நடைபெற்றது. முதல் சீசன் முடிவடைய இப்போது இரண்டாவது சீசன் கலக்கலான ஜோடிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது சீசனின் நடுவராக ரம்யா கிருஷ்ணன் வர இன்னொரு நடுவராக நடன இயக்குனர் சதீஷ் கலந்துகொள்கிறார். ப்ரியங்கா மற்றும் ராஜு அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள்.

இந்த நிகழ்ச்சியில் தற்போது பாவ்னி – அமீர் போட்டியாளராக களமிறங்கி உள்ளனர்.இவர்கள் ஆடும் நடனம் ரசிகர்களிடத்தே அமோக வரவேற்ப்பு பெற்று வருகின்றது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் நடனப் பயிற்சி செய்யும் போது பாவ்னிக்கு அடி பட்டு விட அதற்காக அமீர் பல உடற்பயிற்சிகளை கொடுக்கின்றார்.இந்த வலி தாங்காமல் பாவ்னியும் அழுதபடியே அந்த உடற்பயிற்சியை செய்கின்றார்.

இதனை பாவ்னி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் "Verified What is the procedure to change this fellow Sirrrrrrr 😰" எனக் கூறி அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த வீடியோ…

https://www.youtube.com/embed/dcGHuP0Ro1U

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement