• May 08 2026

பாக்ஸ் ஆபிஸில் புயலை ஏற்படுத்திய “அவதார்: Fire and Ash”! இவ்வளவு நாள் வசூல் இத்தனை கோடியா?

shali / 4 months ago

Advertisement

Listen News!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான அதிர்ச்சி, கற்பனை மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானத்தின் சங்கமமாக அமைந்த திரைப்படம் “அவதார்: Fire and Ash” உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே  எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது.


 டிசம்பர் 19, 2025 அன்று வெளிவந்த இந்த படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், அது படத்தின் வரவேற்புக்கு பெரிதும் தடையாக இருக்கவில்லை.

திரைப்படம் வெளிவந்த முதல் நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் சாதாரண வருவாய் காணப்பட்டாலும், 13 நாட்கள் முடிந்ததும் உலகளவில் 8000 கோடி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசூலுக்கு, படத்தின் கற்பனைக் கதைக்களம், மேம்பட்ட விக்ஷுவல் எஃபெக்ட்கள் மற்றும் உலகத் தரத்தின் படப்பிடிப்புகள் காரணமாகும்.

Advertisement

Advertisement