• May 03 2024

தனது காதல் மனைவியுடன் இணைந்து குக்வித் கோமாளி புகழ் செய்த அட்ராசிட்டி- செம காமெடியான வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சிரிச்சாப் போச்சு என்னும் நிகழ்ச்சி மூலம் பிரபல்யமானவர் தான் புகழ். இவர் இதனைத் தொடர்ந்து பல காமெடி ஷோக்கில் பெண் வேடம் அணிந்து நடித்து வந்தார். இருப்பினும் இவருடைய கெரியரில் திருப்பு முனையாக அமைந்த நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சியில் சீசன் 1 மற்றும் 2 இல் கலந்து கொண்டு தனது காமெடியை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார். இதன் மூலம் பல திரைப்படங்களில் கமிட்டாகியும் நடித்து வருகின்றார்.


இவருக்கு அண்மையில் தான் திருமணமும் முடிந்தது. இந்த நிலையில் தனது காதல் மனைவியு்ன் இணைந்து ரீல் வீடியோ ஒன்று செய்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இந்த வீடியோவில் அவருடைய மனைவி அறைவது போலவும் அதற்கு அவர் அழுவது போலவும் அமைந்துள்ளது. மேலும் புகழின் திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் பாராட்டைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement