• May 18 2024

சரஸ்வதியை விபத்தில் சிக்க வைத்த அர்ஜுன்- பதறிப்போய் துடித்த தமிழ்- இனி நடக்கப்போவது என்ன?- Thamizhum Saraswathiyum Promo

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்று பார்ப்போம். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது.

அதாவது சரஸ்வதி கர்ப்பமாக இருப்பதால் முழுக்குடும்பமும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். அத்தோடு இப்போது எல்லோரும் புது வீட்டுக்கும் செல்லவுள்ளனர்.


இப்படியான ஒரு நிலையில் தமிழ் சரஸ்வதியை பைக்கில் ஏற்றிக் கொண்டு போகும் போது அர்ஜுன் அடியாட்களை வைத்து தமிழ் ஓட்டிட்டு வரும் பைக்கில் மோதி விடுகின்றார். இதனால் சரஸ்வதி கீழே விழுந்து மயங்கி விடுகின்றார். 

தமிழை ஆக்ஸ்சிடன்ட் ஆக்கிய விஷயம் அர்ஜுனுக்கு தெரிந்ததால் அவர் செம சந்தோஷத்தில் இருக்கின்றார். ஆனால் தமிழ் பதறிப்போய் இருக்கின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement