• Jan 20 2025

உங்களுக்கு வயசே ஆகாதா? காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ்

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் பல 2k நடிகர்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர் பட்டாளம் வைத்திருந்தாலும் ஒரு காலத்தில் 90s கிட்ஸின் பேவரட் நடிகையாக இருந்த நடிகைகள் பலர் சமீபத்தில் வயதான காரணத்தினால் படங்கள் நடிகாமல் உள்ளனர் எனலாம். அவ்வாறு டாப்பில் இருந்தவர் காஜர் அகர்வால் ஆவார்.


2004ஆம் ஆண்டு வெளியான ஹோ கயா நாவில் திரைப்படத்தில்  நடிகையாக அறிமுகமானார். தமிழில் பழனி திரைப்படத்தின் மூலமே அறிமுகமானார். அதன் பின் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவருக்கு விஜயுடன் நடித்த துப்பாக்கி , ஜில்லா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்தது. 


இவ்வாறு இருந்த இவர் சமீபத்தில் படவாய்ப்புகள் இன்றி தவிக்கின்றார். அவ்வாறே இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் சமீபத்தில் கவர்ச்சியான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 38 வயதாகியும் இளைமை தோற்றத்துடன் இருக்கும் புகைப்படம் அதுவாகும் நீல நிற ஸ்டைலிஷ் ஆடையுடன் இருக்கும் குறித்த போட்டோக்கள் இதோ 



Advertisement

Advertisement