தமிழ் சினியாவில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமாகிய
தென்னிந்தியா திரைப்பட நடிகை. இவங்க முகஜாடை அப்பிடியே நயன்தாரா போல இருக்கிறதாலே இவங்கள குட்டி நயன் எண்டும் ரசிகர்கள் அழைக்கிறார்கள் அவர் தானுங்க நம்ம அனிகா சுரேந்திரன்.
2010-ம் ஆண்டு வெளிவந்த கத திடருன்னு எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி.
2015-ம் ஆண்டு தமிழில் அஜித் குமார் நடித்து வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்,பின்னர் அஜித்துடன் விசுவாசம் திரைபடத்திலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து மலையாள மற்றும் தமிழ் மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் ஆதரவையும் குழந்தை நட்சத்திரர்க்கான பல விருதுகளையும் பெற்றுள்ளார்
சிறுவயதிலையே தென்னிந்திய நடிகைகளை மிஞ்சிடும் அழகு காெண்டவர் தான் நடிகை அனிகா இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி தற்போது கதநாயகியாக திரையுலகை தெறிக்கவிடுகின்றார்
இளம் நாயகி அனிகா சுரேந்தரின் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!