• Jan 16 2026

அர்ச்சனா நீங்க தப்பு.. 'ஐ ரியலி லைக் யூ' சொன்ன அர்ச்சனாவின் நாடகத்தை முடித்துக் கட்டிய மாயா? |Bigg Boss Tamil 7

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ  வழியாக உள்ளது. அதில் அர்ச்சனாவும் மாயாவும் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இதன்போது பேசிய அர்ச்சனா, ஐ ரியலி லைக் யூ.. உங்கள்ட அன்புக்காக ஏங்குகிறேன் என்பது போல மாயாவை பார்த்து பேசியிருந்தார்.

அதற்கு பதிலளித்த மாயா, என்னால உங்களை நம்ப முடியல. என்னால நடிக்க கூட முடியாது என மாயா சொல்லுகிறார்.


மேலும், ஒருதடவை கமல் சார் முன்னாடி அர்ச்சனா செய்த தவறை சுட்டிக் காட்டும் விதமாக, கமல் சார் முன்னாடி இவங்ளுக்கெல்லாம் டிராமாவா.. அதெல்லாம் ஒன்றும் இல்லை சார்...இவங்க நமக்கு டிராமா கொடுக்காம விட மாட்டாங்க... என்று சொன்ன வார்த்தை என்னால தாங்க முடியாத அடி என மாயா உண்மையை உடைக்கிறார்.


இதை தொடர்ந்து, இதனால வெளில இருந்த சப்போர்ட் டிஃப்ரெண்ட் ஆச்சு... இப்போ நீங்க எங்கேயோ இருக்கிறீர்கள் என மேலும் மாயா சொல்லுகிறார். 


அந்த டைம் நான் ரொம்ப லாஸ் ஆகி இருந்தேன். நீங்க அப்போ கேட்ட கேள்வி தப்பு. அதுக்காக மட்டும் தான் நான் பேசினேன் என மாயா அர்ச்சனாவை விளாசி உள்ளார்.  இதுதான் தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோ.


Advertisement

Advertisement