• May 08 2024

பார்வையாலே ரசிகர்களை கொள்ளை கொள்ளும் அனுபமா... ப்பா என்ன ஒரு அழகு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாள படமான 'பிரேமம்' படம் மூலமே திரையிலகில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்


அனுபமாவின் அறிமுகப் படமான 'பிரேமம்' படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வசூலினை வாரிக் குவித்து சாதனை புடைத்திருந்தது. இப்படத்தைத் தொடர்ந்து, அனுபமா பரமேஸ்வரன் தமிழில் 'கொடி' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.


அதையடுத்தும் ஒரு சில படங்களில் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். இருந்தும் அவரால் கோலிவுட் மார்க்கெட் தக்க வைக்க முடியவில்லை. இதனால் தன்னுடைய திரையுலக சாதனையை நிலை நாட்டும் வகையில் தெலுங்கு திரையுலகில் கொடிகட்டி பறக்கிறார். 

படங்களைத் தாண்டியும் சமூகவலைத்தள பக்கங்களில் மும்முரமாக இருந்து வரும் அனுபமா பரமேஸ்வரன் அதில் எப்போதுமே தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருவைத்து வழமை. அந்தவகையில் தற்போதும் மாடர்ன் ட்ரெஸில் செம அழகாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement