• Sep 17 2024

அண்ணாச்சியின் தி-லெஜெண்ட் திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சரவணா ஸ்டோரின் உரிமையாளரான நம்ம அண்ணாச்சி நடிப்பில் வெளியாகும் திரைப்படம்.

தி-லெஜெண்ட் இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் உருவாகின்றது.

இப்படத்தில் லெஜெண்ட் சரவணனின் ஜோடியாக ஹிந்தி நடிகை ஊர்வசி ரத்வத்துல நடித்துள்ளார்.மேலும் பிரபு, மயில் சாமி, விஜய் குமார், ரோபோ சங்கர் ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் பிரமாண்டமாக வெளியானது.இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. அந்தவகையில் படம் ஜூலையில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்தது. அந்த வகையில் வருகின்ற மாதம் ஜூலை 15ஆம் திகதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement