• May 11 2024

ஆனந்தராஜ் மகளா இது..? அழகில் நடிகையை மிஞ்சிய வில்லனின் மகள்..! வெளிவந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரை நடிகருக்கு தகுந்தவாறு வில்லன் கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே அந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் ஏராளமான வில்லன் நடிகர்கள் இருந்து வருகின்றார்கள். 

அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பல நடிகர்களின் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ஆனந்தராஜ்.


இவர் தமிழ், தெலுங்கு என்று இதுவரை 100 இற்கும் அதிகமான திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிக்கும் திரைப்பட ங்களில் இவரது கதாபாத்திரம் ஹீரோக்கள் அளவி ற்கு பேசப்படும். அந்தளவிற்கு சிறப்பாக நடிக்கக் கூடிய திறமை இவருக்கு உண்டு.


இவருடைய சிறப்பான வில்லத்தனம் வாய்ந்த நடிப்பிற்கென்றே மக்கள் மத்தியில் இன்றும் இவருக்கு சிறப்பான ஒரு இடம் உண்டு. அதாவது திரையுலகில் நடிகர்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் அதே அளவிற்கு அந்த திரைப்படத்தில் நடிக்கும் வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். 


அந்தவகையில் காமெடி கலந்த வில்லன் பாணியில் நடிக்கக் கூடிய திறமையும் இவருக்கு உண்டு. இவர் கிட்டத்த்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் சி னிமாவில் பிரப மாக இருக்கும் இவரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இவருடைய குடும்பத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் கிடையாது. அத்தோடு இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார்கள். 

அந்தவகையில் இவர் தனது வீட்டில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் "அட, நடிகர் ஆனந்தராஜ் மகளா இவங்க" என்று ஆச்சரியத்தில் உள்ளார்கள். 

Advertisement

Advertisement

Advertisement