• Sep 17 2024

பாய் ஃபிரண்ட் உடன் படுக்கையறையில் பர்ஃபாமன்ஸ் செய்த ஒரு அடார் லவ் திரைப்பட நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நகை பிரியா பிரகாஷ் வாரியர். கேரள நடிகையான இவர் இப்படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்டார்.இது தவிர மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

மலையாளத்தைத் தவிர சில தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கின்றார்.ஒரு பாலிவுட் படத்தில் கூட நடித்துள்ளார். ஆனாலும், பெரிய அளவில் இவர் பேசப்படவில்லை.

இருப்பினும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.அந்த வகையில் சில நாட்களுக்கு முன் சிவப்பு நிற சட்டையில் ஒரே ஒரு பட்டனை மட்டும் போட்டு, மற்றவற்றை அவிழ்த்து விட்டது சோஃபா, மெத்தை என பல இடங்களில் சாய்ந்தபடி படுகிளாமராக போஸ் கொடுத்தார்.

இந்நிலையில், 96 திரைப்படத்தில் இடம் பெற்ற காதலே காதலே பாடலுக்கு தனது பாய் ஃபிரண்ட் உடன் படுக்கையறையில் பர்ஃபாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வெள்ளை நிற குட்டை கவுனில் படு நெருக்கமாக, ரொமான்ஸ் செய்த இந்த வீடியோ செம டிரெண்டாகி லைக்குகள் குவிந்து வருகிறது. இந்த பாடல் தனது ஆல்டைம் ஃபேவரைட் பாடல் என்றும் குறிப்பிட்டுள்ளார் பிரியா. அதோடு தனது பாய் ஃபிரண்டை Extremely talented boy என குறிப்பிட்டதுடன் இது ரீல்ஸ் அனுபவம் மேஜிக் போல் உள்ளதாக கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவிற்கு இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகள் குவிந்துள்ளது.இருவரும் மிக அருமையாக பெர்ஃபாம் செய்திருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement