• Apr 01 2023

விவாகரத்தான பிறகு இரவு நேரத்தில் அமலாபால் செய்யும் செயல்-தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 month ago

Advertisement

Listen News!

மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் அமலாபால். பிரபு சாலமன் இயக்க ஒரு விதார்த் மற்றும் தம்பி ராமையா மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தில் மைனா எனும் கிராமத்து கேரக்டரில் நடித்த அமலா பால் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.அந்த படத்தின் மூலம்நல்ல வரவேற்பை பெற்றார். 



விக்ரம், விஜய், தனுஷ் உள்ளிட்ட  பல முன்னணி நடிகர்களுடன்  இணைந்து நடித்திருக்கிறார்.இவர் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை 2014 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் எதிர்பாராத விதமாக சில ஆண்டுகளிலேயே திருமணம் வாழ்க்கை முறிந்தது.

திருமணத்திற்கு முன்பு வரை பல வெற்றி படங்களை கொடுத்து வந்த அமலா பால். விவாகரத்து பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த சில படங்கள் மட்டும் தான் வெற்றி பெற்றது. பெரும்பாலும் தோல்வி படமாக அமைந்தது.



அத்தோடு பல காதல் சர்ச்சைகளில் சிக்கி வரும் அமலா பால், சமீபத்தில் நண்பர்களுடன் இந்தோனேஷியா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், தற்போது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்'


Advertisement

Advertisement

Advertisement