• Apr 24 2024

மறைந்த நடிகர் எம்ஜிஆருக்கு இலங்கை மற்றும் கேரளாவில் இருக்கும் வீடுகளைப் பார்த்திருக்கின்றீர்களா?-யாரும் பார்த்திடாத புகைப்படம்

MGR
stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த நடிகர் என்றால் அது எம்.ஜி. ஆர் தான். இவரைப் பற்றி அறியாதவர்கள் தான் இருப்பார்களா, சினிமா-அரசியல் இரண்டிலும் இவர் செய்த புரட்சி, சாதனை எல்லாமே இப்போதும் நாம் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்.


மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்கிற இயற்பெயரைக் கொண்ட இவர் இலங்கையில் கண்டி அருகே உள்ள நாவலப்பட்டி என்ற இடத்தில் கோபாலன் மற்றும் சத்யபாமா ஆகியோருக்கு பிறந்தவர்.தந்தையின் இறப்பிற்கு பிறகு கேரளா பக்கம் வந்த எம்ஜிஆர் குடும்ப வறுமையின் காரணமாக தன்னுடைய அண்ணன் சக்கரபாணியுடன் மேடை நாடகங்களில் கவனம் செலுத்த துவங்கினார் எம்ஜிஆர்.

இலங்கை வீடு


சினிமாவில் படிப்பாக உயர்ந்த எம்ஜிஆர் தயாரிப்பாளர், இயக்குநராகவும் வலம் வந்தார்.தற்போது எம்ஜிஆர் சிறுவயதில் இலங்கை மற்றும் கேரளாவில் வாழ்ந்த வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

கேரளா வீடு


மேலும் இவரைப் பின்பற்றி பல நடிகர்கள் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் இறந்த மயில்சாமி கூட இவரைப் பின்பற்றியே பலருக்கும் நல்ல உதவிகளை செய்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement