• Sep 27 2023

அந்த இடத்தில் டாட்டூ போட்டு அப்பட்டமாக காட்டிய அமலா பால் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை அமலா பால் மற்றும் விதார்த் இணைந்து நடித்திருந்த மைனா படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. அமலா பாலின் மார்க்கெட்டையும் தென்னிந்திய அளவில் இந்தப் படம் உயர்த்தியது. 


அப்பாவி கிராமத்து பெண்ணாக, விதார்த்தை காதலித்து, அவருடன் வீட்டை விட்டு வெளியில் வந்து, இறுதியில் இறந்துப் போகும் கேரக்டரில் நடித்திருந்தார் அமலா பால். இந்த படத்தில் அவரது மைனா கேரக்டர், ரசிகர்களின் அனுதாபத்தை வெகுவாக பெற்றது.


தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இவர் தமிழில் நடித்துள்ளார். 

இறுதியாக இவர் ஆடு ஜீவிதம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது பட வாய்ப்புக்கள் குறையவே கவர்ச்சி குயினாக மாறியுள்ளார்.


அந்தவகையில்  இவர்  முதுகில் டாட்டூ போட்டிருக்கும் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள இன்னும் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement