• Mar 10 2026

நிறை மாதத்தை நெருங்கிவிட்டாரா அமலாபால்? கணக்கு இடிக்குதே..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

 நடிகை அமலாபால் சமீபத்தில் தனது கர்ப்பிணி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது அவர் நிறை மாதத்தை நெருங்கி விட்டதாக தெரிகிறது. அதே நேரத்தில் அவருக்கு திருமணம் ஆகி வெறும் நான்கு மாதங்கள் மட்டுமே ஆகிய நிலையில் கணக்கு இடிக்கின்றது என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

 நடிகை அமலாபால் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக அமலாபால் அறிவித்த நிலையில் அவ்வப்போது கர்ப்பிணி புகைப்படத்தையும் பதிவு செய்தார்.

 குறிப்பாக கோவையில் ஈஷா தியான மையத்தில் இருந்து அவர் தனது கணவருடன் வெளியிட்ட புகைப்படம், நீச்சல் குளத்தில் கணவருடன் விளையாடிய புகைப்படம் ஆகியவற்றை வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகியது.


 இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச் பின்னணியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அமலா பால் நிறை மாதத்தை நெருங்கி விட்டதாக தெரிகிறது என்று கூறியுள்ளனர்.

 ஆனால் அதே நேரத்தில். திருமணம் ஆகி நான்கு மாதங்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் எப்படி நிறைமாதத்தை நெருங்க முடியும் என்ற நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement