தமிழ் சினிமாவில் அமராவதியில் ஆரம்பித்து 'ஆசை', 'அமர்க்களம்', எனத் தொடர்ந்து கிட்டத்தட்ட 60 படங்களிற்கு மேல் நடித்து முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித். ஒரு பைக் மெக்கானிக் ஆக ஆரம்பத்தில் இருந்த இவருக்கு இன்று உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமே உண்டு.
என்றுமே எதற்காகவும் கலங்காத தல அஜித் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கின்றார். இதனால் இவர் தனது ரசிகர்களுக்கு அடிக்கடி கூறி வரும் அட்வைஸ் "படிப்பு நம் அனைவரது வாழ்க்கையிலும் முக்கியம்" என்பதாகும்.
இவர் நடிகை சாளினியை காதலித்து திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு தற்போது ஒரு மகனும் மகளும் இருக்கின்றார்கள். அஜித்திற்கு கார், பைக் ரேசிங், விமானம், புகைப்படக்கலை என்பவற்றில் அலாதி பிரியம் எனக் கூறி வருவார்கள்.
எந்தச் சந்தர்ப்பத்திலுமே எப்போதும் அஜித் தனது தன்னம்பிக்கையை தளர விட்டது இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் அஜித் தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி இருந்தன.
இந்த நேரத்தில் அஜித்தின் சிறிய வயதுப் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வருகின்றது. இதில் நம்ம அஜித் எப்படி இருக்கார் தெரியுமா? அச்சு அசல் ஒல்லிக்குச்சி மாதிரியே இருக்காரு. நண்பர்களுடன் அந்தப் புகைப்படத்தில் இருக்கும் அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவரைக் கலாய்த்து வருகின்றனர். ஒல்லியாக இருக்கலாம் பரவாய் இல்லை அதற்காக இவ்வளவு ஒல்லியாவா இருந்தாரு நம்ம தல..?
பிற செய்திகள்
- கொஞ்சம் ஓவரா தான் போறாங்க…படு கவர்ச்சி உடையில் அமலா பால்…வெளியான புகைப்படங்கள்..!
- பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கின்றாரா..? குழப்பத்தை கிளப்பிய நெட்டிசன்கள்..! காரணம் இதுவா..?
- கவர்ச்சி உடையில் ரசிகர்களைக் கவரும் ஐஸ்வர்யா மேனன்…வெளியான புகைப்படங்கள்..!என்னம்மா இப்பிடிப் பண்றீங்களே..?
- விமர்சனம் செய்ய ப்ளூ சட்டை மாறன் 3 லட்ச ரூபாய் கேட்டாரா?..பார்த்திபனின் பரபரப்பு குற்றச்சாட்டு..!
- சிம்புவின் போஸ்டரை அகற்றிய போலீஸார்…காரணம் என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!