• May 18 2024

மாஸ் காட்சியில் அஜித்.. வெளிவந்த துணிவு படத்தின் Exclusive ஸ்டில்ஸ்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு வசூலிலும் அள்ளிக் குவித்திருக்கின்றது. 

தற்போது இவர் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு.இப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

ஜிப்ரான் முதல் முறையாக அஜித் படத்திற்கு இசையமைகிறார். மஞ்சு வாரியார் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட முன்னணி நட்ச்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில்  அஜித்தின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக துணிவு படத்திலிருந்து அஜித் மற்றும் மஞ்சு வாரியரின் செம மாஸான Exclusive ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

மேலும் இதில் ஒரு புகைப்படத்தில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் அஜித்தை, கே.ஜி.எஃப் யாஷுடன் ஒப்பிட்டு, கே.ஜி.எஃப்பை செம மாஸான காட்சி வருகிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதோ நீங்களே பாருங்க..









Advertisement

Advertisement