• May 09 2024

அஜித் விருப்பமே இல்லாமல் நடித்து, தோல்வியான படம்..எது தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவரின்  நடிப்பில் சமீபத்தில் துணிவு படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல வசூல் மழையினை பொழிந்தது. இவரின் திரையுலக பயணத்தில் சூப்பர் ஹிட் ஆன படங்களை கொடுத்துள்ளார். 

இவருக்கேகென  ரசிகர்கள் பட்டாளமே உலகெங்கும் இருக்கிறது.

இந்நிலையில்  அஜித் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.

அது என்னவெனில் அஜித்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைய தோல்வி படங்கள் வந்தது. அதில் குறிபிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஜி படத்தை சொல்லலாம் இந்த படம் ஆரம்பிக்கும் போதே அஜித்திற்கு பெரிய நம்பிக்கை எதும் இல்லையாம்.

விருப்பமே இல்லாமல் நடித்து எதிர்ப்பார்த்தது போல் படமும் தோல்வியை தழுவியுள்ளதாக கூறப்படுகிறது .

Advertisement

Advertisement

Advertisement