• May 06 2024

மேலாடையை கழட்டி விட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா.. என்னம்மா இப்படிப் பண்றீங்களே..? ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாய்ப்புத் தேடித் காத்திருக்கும் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் நகுல் ஹீரோவாக நடித்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படத்தில் அறிமுகமானவர். அந்தப் படம் ஆனது ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 



அதனைத் தொடர்ந்து பின்னர் விஜய் டீவியில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் 'அலேகா' படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆரிக்கு ஜோடியாக நடித்தார். அத்தோடு ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். எனினும் அப்போதும் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.



இதனால் இவர் சினிமா வாய்ப்பிற்காக தற்போது சமூக வலைத்தளங்களின் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார். அதில் தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.



இந்நிலையில் இவர் சமீபத்தில் உள்ளாடை தெரியும் அளவுக்கு சட்டையை கழட்டி ஜூஸ் குடிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா? கமெண்டுகளையும், லைக்ஸ்களையும் குவித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement