• Dec 05 2022

வயசானாலும் உங்க அழகு குறையவே இல்ல..வைரலாகும் சினேகாவின் லேட்டஸ் புகைப்படம்

Listen News!
lathushan / 2 weeks ago
image
Listen News!

சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். 


மேலும் இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 


 மேலும் 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல்  2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.


சினேகா மும்பையில் இராசாராம் பத்மாவதி தம்பதியினருக்கு சுகாசினியாகப் பிறந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் சரவண ஸ்டோர்ஸ், ஹார்லிக்ஸ் , ஆஷிர்வாட் போன்ற பல விளம்பரங்களில் அவர் தோன்றினார்.


மேலும் திருமணத்திற்குப் பின் சினேகா தன் கணவருடன் பிரசன்னாவுடன் இணைந்து யுனிவர்சல் விளம்பரங்களில் பணிபுரிந்தார்.


இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் கடும் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...