• Jun 27 2024

கமலுடன் மீண்டும் இணையும் பகத் பாசில்…எந்த படத்தில் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், கமல், விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் விக்ரம்.

நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் உலகெங்கும் ரூ.500 கோடிக்கு மேல் வசூலீட்டியுள்ள படம் .

மேலும் இப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கமல்ஹாசன் அடுத்து, இந்தியன்-2 படத்தில், நடிக்கவுள்ளார்.

இப்படத்தை முடித்த பின், மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன். அத்தோடு இப்படத்தில் கமலுடன் இணைந்து பகத்பாசில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இப்படத்தையும் ராஜ்கமல் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement