• Apr 27 2024

திருமணமாகிய பின்பு அந்த விஷயத்தில் நயனை முந்திய ஹன்சிகா!! எந்த விஷயத்தில் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஹன்சிகா மோத்வானி திகழ்கிறார். மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.இவர் தமிழ் பல முன்னணி நடிகர்களான விஜய்,தனுஷ்,ஜெயம் ரவி ஆகியோருடன் நடித்துள்ளார். 



இதனை அடுத்து  நடிகர் சிம்புவிடன் காதலில் இருந்து சில ஆண்டுகள் கழித்து பிரிந்தார். உடல் எடையை ஏற்றியதால் வாய்ப்பில்லாமல் இருந்த ஹன்சிகா கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு ஸ்லிம் பாடியாக மாறினார்.


கடந்த ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமான அரண்மனையில் நடைபெற்ற அந்த திருமணத்தில் பல கோடி செலவில் நடைபெற்றது என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் எப்படி நடிகை நயன் தாரா விக்னேஷ் சிவன் திருமணம் 25 கோடிக்கும் ஆசைப்பட்டு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் திருமண வீடியோவை விற்றோர்களோ அதேபோல் நடிகை ஹன்சிகாவும் செய்துள்ளார்.



டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தில் ஹன்சிகா - சோஹைலின் திருமண வைபோக நிகழ்வுகள் லவ் ஹாடி டிராமா என்ற பெயரில் விரைவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement