• Sep 03 2025

அடிச்சி சொல்லுறேன் நான் மிகப்பெரிய விஜய் வெறியன்... மாரிசெல்வராஜின் மறுபக்கம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

மாரிசெய்வராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் - 23 வெளிவந்த படம் வாழை. அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து வாழை படம் எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.


இந்த நிலையில் அவர் வெறித்தனமான விஜய் ரசிகராம். இதுகுறித்து பேசிய அவர், விஜய் நடித்த மதுரை படம் வெளிவந்த நாளில் நான் கல்லூரியில் சேர்வதற்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதி முடித்துவிட்டு நான் படம் பார்க்க செல்ல நேரம் ஆகிவிட்டது. 


அப்போது, ஓடும் பஸ்ஸிலிருந்து நான் விறுவிறுப்பாக சென்ற போது தியேட்டருக்கு முன் இருந்த குழியில் விழுந்து எழுந்து அப்படியே படம் பார்க்க சென்றேன்' என கூறியுள்ளார். அந்த அளவிற்கு அவர் ஒரு மிகப்பெரிய விஜய் ரசிகராக இருந்துள்ளார். 

Advertisement

Advertisement