• May 04 2024

அடடே சூப்பர்ல- பிக்பாஸ் அசீம் இப்போ எங்கு இருக்கிறார் தெரியுமா?- வெறித்தனமான தீம் மியூசிக்குடன் வெளியாகிய வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் அசீம். இந்த நிகழ்ச்சியில் இவரது பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் தனது துணிச்சலான செயற்பாடுகளால் மக்கள் மனதில் இடம் பிடித்து டைட்டில் வின்னர் ஆனார்.

டைட்டில் வின்னர் ஆனதால் ஒரு சொகுசுகாரையும் 50 லட்சம் ரூபா பணத்தையும் பரிசாகப் பெற்றார். இருப்பினும் தற்பொழுதும் பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்தாலும் தன்னுடைய வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த நிலையில் இவர் தற்பொழுத மலேசியாவிற்க சென்றுள்ளார். விமான நிலையத்தில் இருக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதைக் காணலாம். இவர் மலேசியாவுக்கு எதற்காகச் சென்றுள்ளார் என ரசிகர்கள் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement