• May 03 2024

இறுதி நொடியில் பிக் பாஸ் 6 இல் இருந்து விலகிய நடிகை- காரணம் இதுதான்?

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ஆறாவது சீசன் துவக்க விழா மிக பிரம்மாண்டமாக இன்று மாலை ஒளிபரப்பாக இருக்கிறது. ஷூட்டிங் நேற்றே முடிந்துவிட்ட நிலையில் போட்டியாளர்கள் பற்றிய விவரமும் வெளியாகிவிட்டது.

பொதுமக்களிடம் நடத்தப்பட்ட ஆடிஷனில் தேர்வான மூன்று பேர் உட்பட மொத்தம் 20 போட்டியாளராகள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பபட்டனர்.விஜய் டிவி மைனா நந்தினி பிக் பாஸ் வருகிறார் என முன்பே சொல்லப்பட்டது. ஆனால் அவர் கடைசி நிமிடத்தில் விலகிவிட்டார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் முதல் நாளில் வீட்டுக்குள் செல்லவில்லை என்றாலும் சில தினங்கள் கழித்து அவர் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 



Advertisement

Advertisement

Advertisement