• May 02 2024

மேலாடை இல்லாமல் துப்பாக்கியால் மார்பை மறைத்த நடிகை உர்ஃபி ஜாவேத்! வைரலாகி வரும் போட்டோஸ்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரே வாரத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் உர்ஃபி ஜாவேத். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது பாலிவுட் ஹீரோயினாக மாறிவிடலாம் என நினைத்த உர்ஃபி ஜாவேத்துக்கு அந்த வாய்ப்பும் போன நிலையில், ஆபாசமான உடைகளை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.

சமூகவலைத்தளங்களில் இவருக்கென ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்றே கூறலாம்.

அந்தவகையில் தற்போது மாரில் துப்பாக்கி வரைந்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement