• May 08 2024

தளபதி விஜய்யின் திருப்பாச்சி படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடிகள் தானா? ஷாக்கான ரசிகர்கள்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் திருப்பாச்சி. இப்படம் ரசிகர்களிடம் குறிப்பாக குடும்ப ரசிகர்களிடம் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் திருப்பாச்சி படத்தின் மூலம் தான் இயக்குனர் பேரரசு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

தற்போது ரீவெண்ட் பகுதியின் இன்று இப்படத்தின் வசூல் நிலவரத்தை பார்ப்போம்.திருப்பாச்சி தமிழகத்தில் மட்டுமே ரூ 22 கோடி வரை வசூல் செய்து மெகா ஹிட் ஆனது.

அதோடு உலகம் முழுவதும் இப்படம் ரூ 32 கோடிகள் வசூல் செய்து விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமானது.


Advertisement

Advertisement

Advertisement