• May 12 2024

நடிகை சுமித்ராவின் மகளும் நடிகை தானா..யாருன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில்  பிரபல நடிகையாக திகழ்ந் து வந்தவர்கள் இன்று ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வயதாகியு ம் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் போய்விட்டார்கள்.அந்த வகையில் 80 கால கட்டங்க ளில் பிரபல நடி கையாக இருந்து வந் தவர்தா ன் நடிகை சுமித்ரா என்பவர்.

 அத்தோடு இவர் ஒரு பிரபல திரைப்பட நடிகையாவார். இவர் 1975ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை ஹீ ரோயினாக நடித்து வந்தவர் நடிகை சுமித்ரா. எனினும் அதனை தொடர்ந்து நடிகை சுமித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளி லும் சுமார் 100க்கும் மேற் பட்ட திரைப்ப டங்களில் நடி த்துள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது. 

நடிகர் ரஜினி , கமல், ரஜினிகாந்த் என அனைவரு டனும் ஹீரோயினாக நடிகை சுமித்ரா நடித்தார் என்பது குறிப்பிட த்தக்கது.

மேலுமு்  இவர் 90களுக்கு பிறகு வாய்ப்புகள் இவருக்கு குறைந் து போக, அதன் பினு்னுரு் அம்மா மற்றும் அக்கா கேரக்டரி ல் நடிக்க ஆரம்பித்தார் நடிகை சுமித்ரா. நடிகர் கமல் மற்றும் ரஜினிக்கு ஹீரோயினாக நடித்தது மட்டுமில்லாமல் அவர்களுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார் நடிகை சுமித்ரா என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் கன்னட இயக்குனரான ராஜேந்திரபாபுவை திருமணம் செய்து கொண்டார். இந்த  தம்பதிக்கு உமாசங்கரி மற்றும் நக்சத்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் முதல் மகள் உமா, சொக்கதங்கம், தென்றல் போன்ற பல தமிழ்திரைப்ப டங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



அத்தோடு  இவர் தமிழில் பிரபல சீரியலான சித்தி சீரியலின் கன்னட ரீ மேக்கில் நடித்தார் நடிகை உமா.எனினும்  அதன் பின்னர் 2006ஆம் ஆண்டு துஷ்யத் என்பவரை தி ருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவர் திரைப்படங்களில் நடிப்பதில்லை. அத்தோடு , இவரது இரண்டாவது மகள் நக்சத்ரா,பயோ டேக் படி த்துள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது. ஆனால், இவருக்கு சினி மாவில் நடிக்க மட்டுமே ஆசை தனது பெற் றோர் எதிர்ப்பை மீறி சினிமாவில் நடித்து வருகிறார் நக்சத்ரா. மேலும், இவ மரு தவேலு, ஆர்யா சூரியா ஆகிய த மிழ் திரைப்பட ங்க ளில் நடித்துள்ளார்


Advertisement

Advertisement

Advertisement