வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,ரெமோ ,பென்சில் ,மருது போன்ற படங்களில் நடித்த நடிகை ஸ்ரீ திவ்யா தற்போது வெளியாகிய மெய்யழகன் திரைப்படத்தில் சூப்பராக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார். தற்போது இவர் படம் குறித்து எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை
இந்த நிலையில் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய கறுப்பு நிற சேலையுடன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவரது பதிவிற்கு ரசிகர்கள் "றெக்க மட்டும் இருந்து என் ஆளு தேவதை மச்சா; ஐயோஓ அந்த சிரிப்புலதா நான் விழுந்துடேன் " போன்ற கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, அவரது ரசிகர்களிடையே பெரும் புகழைப் பெற்றுள்ளன.புகைப்படங்கள் இதோ...
Listen News!