• May 04 2024

முதல் முறையாக தனது அம்மா அப்பாவின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை ஸ்ரேயா சரண்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ஸ்ரேயா சரண். இவர் இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார்.


ஒரு கட்டத்தில் படவாய்ப்புக் குறைந்ததை அடுத்து திருமண பந்தத்தில் இணைந்த இவருக்கு ராதா என்ற பெண் குழந்தையும் உள்ளது. மேலும் சில ஆண்டுகளை அடுத்து தற்பொழுது ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வருவார்.


அந்த வகையில் முதன் முறையாக தனது பெற்றோரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement

Advertisement