• May 10 2024

ரெட் சேலையில்கிளமார் காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் - ஹாட் போட்டோஷூட்

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட நடிகையும்,  முதன்மையாகதமிழக திரைப்படத்துறையில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவரும் தான் நடிகை சாக்ஷி அகர்வால்


 இவர் கடந்த பிக்பாஸ்  சீசன் 3ஆல் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.அதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை 
பெற்று  வடிவழகியாக தனது தொழிலைத் தொடங்கியவர். தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னர் இரண்டு கன்னடப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டகிராமில் ஆக்டீவ்வாக இருக்கும் இவர் தற்போது சிவப்பு சேலையணிந்து ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் .ரசிகர்கள் மத்தியில் இது பெரும் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement