• May 19 2024

பிக்பாஸ் சீசன் 7இல் களமிறங்கும் சின்னத்திரை பிரபல நடிகர்_ யார்தெரியுமா?

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

அக்டோபர் 1ம் தேதி பிக் பாஸ் 7ஆவது  சீசன்   தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளராக வர போகும் பிரபலங்கள் யார் யார் என்கிற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கிறது. ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.


பல சின்னத்திரை பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு  வர இருக்கின்றனர். குறிப்பாக விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் பேர் வர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.


இந்நிலையில் தெய்வமகள், அம்மன், முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே உள்ளிட்ட பல தொடர்களில் பிரபலமான சீரியல் நடிகை நிவிஷா பிக் பாஸ் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement

Advertisement