• May 05 2024

லாரன்ஸ் திரைப்படத்திலிருந்து தீடீரென வெளியேறிய நடிகை நயன்தாரா! லாரன்ஸூடன் ஜோடி சேரப்போகும் நடிகை யார்?

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

ஜிகிர்தண்டா 2 படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர்  ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பிலும்,  ரத்ன குமார் இயக்கத்தில்   ஹாரர் த்ரில்லர் ஜானரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில்  ல லாரன்ஸ்சுடன் நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றார் என தகவல்கள் வெளியாகி இருந்தது.


இந்த நிலையில் இந்த படத்தை விட்டு நயன்தாரா சமீபத்தில் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனால் வேறொரு நாயகியை தேடி வருகின்றனர். மேலும் கதையையும் சற்று மாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement